BREAKING NEWS

வாலாஜா நகரில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

வாலாஜா நகரில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

ராணிபேட்டை மாவட்டம்,

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி மீது பொய் வழக்கு போட்டுள்ளதாக திமுக அரசை கண்டித்தும் தமிழக காவல்துறையையும் கண்டித்து வாலாஜா பஸ் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

 

இதில் வாலாஜா நகர செயலாளர் W.G மோகன் ஒன்றிய செயலாளர் V.K.இராதாகிருஷ்ணன்,
ஆகியோர் தலைமையில் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் சுமைதாங்கி சி.ஏழுமலை  கியோர் கண்டன உரையாற்றினார்கள்.

திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் வாலாஜா நகரம் மற்றும் வாலாஜா கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் திரளாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்கள்.

மாவட்ட செய்தியாளர் ஆர்.ஜே.சுரேஷ்குமார்.

CATEGORIES
TAGS