BREAKING NEWS

விருத்தாசலம் ஒன்றிய பகுதிகளில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

விருத்தாசலம் ஒன்றிய பகுதிகளில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கடலூர் மேற்கு மாவட்டம் திமுக சார்பில் விருத்தாச்சலம் ஒன்றியத்தில் திமுக இளைஞரணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா
கொண்டாடப்பட்டது.

 

 

விருத்தாச்சலம் ஒன்றிய பகுதிகளில் ஆலடி, டிவி புத்தூர்,சாத்துக்குடல், சத்தியவாடி, கருவேப்பிலங்குறிச்சி, குருவன்குப்பம், கொட்டாரக்குப்பம், புலியூர்,ஆகிய பகுதிகளில் கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி,பள்ளி மாணவ மாணவிகளுக்கு பேனா நோட்டு புத்தகங்களை வழங்கி, அன்னதானம் வழங்கப்பட்டது.

 

 

மேலும் நடைபெற்ற இன்நிகழ்ச்சியில் விருத்தாச்சலம் ஒன்றிய செயலாளர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது. இதில்மாவட்ட பிரதிநிதி ஒன்றிய கவுன்சிலர் பச்சமுத்து,ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர்பாலு, மற்றும் கிளை நிர்வாகிகள், பொதுமக்கள்பலர் திரலாக கலந்துகொண்டுள்ளனர் மேளதாளங்களுடன் பிறந்தநாள் விழாவை கொண்டாடினர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )