BREAKING NEWS

விருத்தாசலம் ரயில்வே மேம் பாலம் அருகே கார் மீது தனியார் பேருந்து மோதி விபத்து.

விருத்தாசலம் ரயில்வே மேம் பாலம் அருகே கார் மீது தனியார் பேருந்து மோதி விபத்து.

விருத்தாசலம் ரயில்வே மேம் பாலம் அருகே கார் மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று வாலிபர்கள் பலத்த காயம்.

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஆயர்மடம் தெரு தமிழேந்தி மகன் அன்புச்செல்வன் – (வயது 18) காமராஜ் நகர ராமதாஸ் மகன் சன்முகம் (வயது- 18) ஜானார்தனன் (வயது -18) ஆகிய மூன்று வாலிபர்கள் பலத்த காயம் ஏற்பட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக,

 

 

கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் இது குறித்து தகவல் அறிந்து வந்த விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

CATEGORIES
TAGS