வேகானந்தர் 160வது பிறந்தநாள் விழா

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தீர்த்தபதி மேல் நிலை பள்ளி வளாகத்தில் உள்ள விவேகானந்தர் திரு உருவச்சிலைக்கு அம்பாசமுத்திரம் விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் விசுவ ஹிந்து பரிஷத் மாவட்ட செயலாளர் பூக்கடை MS கண்ணன் சத்சங் ப்ரமுக் மாவட்ட அமைப்பாளர் சசிகுமார் நகர செயலாளர் காளிராஜ் ஒன்றிய துணை செயலாளர் சிவகுமார் கோரக்ஷா அமைப்பாளர் ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
CATEGORIES திருநெல்வேலி
TAGS அம்பாசமுத்திரம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருநெல்வேலி மாவட்டம்தீர்த்தபதி மேல் நிலை பள்ளிவிவேகானந்தர் 160 வது பிறந்த நாள் விழா