BREAKING NEWS

வேலூரில் அதிரடி, 8 டன் ரேஷன் அரிசியை வட்ட வழங்கல் அலுவலர் பறிமுதல் செய்தனர்.

வேலூரில் அதிரடி, 8 டன் ரேஷன் அரிசியை வட்ட வழங்கல் அலுவலர் பறிமுதல் செய்தனர்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் திரு. குமரவேல் பாண்டியன் அவர்களுக்கு வந்த ரகசிய தகவலின் பெயரில் காலை 8.45.மணி அளவில் மாதனூர் அடுத்த கொல்லமங்கலம் நான்கு வழி சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த லாரியை பறக்கும் படை தனி வட்டாட்சியர்  ஏ.கோடீஸ்வரன்.

 

மற்றும் அணைக்கட்டு வட்ட வழங்கல் அலுவலர் பழனி மற்றும் பறக்கும் படை குழுவினர் இணைந்து ஓட்டுனர் இல்லாமல் ஓரமாக நின்று கொண்டிருந்தது லாரியில் ஏறி சோதனை செய்ததில் ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக இருந்ததை கண்டறிந்தனர் இதன் அளவுசுமார்.

 

8 டன்ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து அவற்றை வேலூர் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

 

மற்றும் லாரி உணவுப் பொருள் பாதுகாப்பு குற்றப்புலனாய்வு ஆய்வாளர் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )