வேலூரில் புத்தகக் கண்காட்சி நிறைவு விழா!

திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான தங்கதளபதி மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க வேலூர் கோட்டை மைதானத்தில் மாபெரும் புத்தகக் கண்காட்சி நிறைவு விழா மாவட்ட ஆட்சியர் இரா.சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இதில் வேலூர் மாநகர செயலாளர் ப.கார்த்திகேயன் எம்எல்ஏ, மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் மு.பாபு, துணை மேயர் எம்.சுனில்குமார், பகுதி செயலாளர் வி.ஜி.கே.சுந்தர் விஜி, மாவட்ட கல்வி அலுவலர், பல்வேறு அரசு துறை அதிகாரிகள், திமுக நிர்வாகிகள், பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
TAGS A P Nanthakumarஅரசியல்ஏ.பி.நந்தகுமார்கல்விதமிழ்நாடுதலைப்பு செய்திகள்புத்தகக் கண்காட்சிமாவட்ட செய்திகள்வேலூர்வேலூர் மாவட்டம்