BREAKING NEWS

வேலூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ! வேலூர் புதிய பேருந்து நிலையம் திறப்பு விழா மற்றும் மக்கள் குறை கேட்கும் சிறப்பு முகாம்.

வேலூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ! வேலூர் புதிய பேருந்து நிலையம் திறப்பு விழா  மற்றும் மக்கள் குறை கேட்கும் சிறப்பு முகாம்.

மக்கள் குறை கேட்கும் சிறப்பு முகாம். வருகின்ற 21.6.2022 வேலூர் புதிய பேருந்து நிலையம் திறப்பு விழா!, மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!

வேலூர் மாவட்டத்தில் வேலூர் புதிய பேருந்து நிலையம் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழக முதல்வர் வருகையை முன்னிட்டு. வேலூர் ஒன்றியத்திற்குட்பட்ட கருகம்பத்தூர், கீழ்மணவூர். மேல் மணவூர், அன்பூண்டி, அப்துல்லாபுரம், செம்பேடு, சதுப்பேரி, சிறு காஞ்சி, குப்பம்,
சேக்கனூர், ஊசூர், தெள்ளூர், அத்தியூர், புலிமேடு, பூதூர், வெங்கடாபுரம், பெரும்புகை, பாலமதி ஆகிய ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் வருகிற 6ஆறாம் தேதி திங்கட்கிழமை ஊசூர் பாலாஜி திருமண மண்டபத்தில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை தங்களின் கோரிக்கையை மனுக்கள் ஆக அளிக்கலாம். தகுதி வாய்ந்த, மனுக்களின் பயனாளிகளுக்கு முதல்வர் பொற்கரங்களால் நலத்திட்ட உதவி வழங்கப்படும் என்று வேலூர் ஒன்றிய திமுக வின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )