வேலூர் அரசு நடுநிலைப் பள்ளிகளில் ஏ.பி.நந்தகுமார் (அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர்) நேரில் சென்று ஆய்வு செய்தார்.
வேலூர் மாநகரத்திற்கு உட்பட்ட அல்லாபுரம் பகுதி விருப்பாட்சிபுரம் பகுதிகளில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிகளில் ஏ.பி.நந்தகுமார் (அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர்) நேரில் சென்று ஆய்வு செய்தார்.

வேலூர் மாவட்டம், அணைகட்டு சட்டமன்ற தொகுதி வேலூர் மாநகரத்திற்கு உட்பட்ட அல்லாபுரம் பகுதி விருப்பாட்சிபுரம் பகுதிகளில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிகளில் ஏ.பி.நந்தகுமார் (அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர்) நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அவருடன் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் ,பகுதி செயலாளர்கள் C.M.தங்கதுரை, R.K.ஐயப்பன், வட்ட செயலாளர் வினாயகம் ,கவுன்சிலர்கள் சுதாகர், ஆண்டாள் விநாயகம் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES வேலூர்
