வேலூர் துப்புரவு பணியாளர்கள் பயன்பாட்டிற்க்காக இராண்டு பேட்டரி வாகனம்.

வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதி வேலூர் ஒன்றியம் கீழுமொணவூர் ஊராட்சி கிராமத்தில் துப்புரவு பணியாளர்கள் பயன்பாட்டிற்காக இராண்டு பேட்டரி வாகனம் வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் வாகனத்தை ஓட்டி கொடி அசைத்து தொடங்கி வைத்து துப்புரவு பணியாளர்கள் அவர்களிடம் வழங்கினார்.


அவருடன் ஒன்றிய குழு பெருந்தலைவர் திருமதி அமுதா ஞானசேகரன் ஒன்றிய செயலாளர் C.L.ஞானசேகரன் PDO திரு.வின்சென்ட் மாவட்ட கவுன்சிலர்கள் தா.பாபு திருமதி.ராகப்பிரியா துணை செயலாளர் காசி மாவட்ட பிரதிநிதி கீ.கோ.ராமலிங்கம்,ஒன்றிய கவுன்சிலர் ரகு ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர் லதா பழனி, இளைஞரணி அமைப்பாளர் பத்ரிநாத் மற்றும் பொது மக்கள் உடன் இருந்தனர்.
CATEGORIES வேலூர்
