BREAKING NEWS

வேலூர் மாவட்ட கல்வித்துறை அறிவுறுத்தல்.

வேலூர் மாவட்ட கல்வித்துறை அறிவுறுத்தல்.

அனைத்து மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு .

 தங்கள் பள்ளியில் இருந்து மாதிரி பள்ளிக்காக(Model School) தேர்ந்தெடுக்கப்பட்ட பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை(19.10.2022) காலை 10 மணிக்கு இராணிப்பேட்டை LFC மேல்நிலைப் பள்ளியிலும்(அறிவியல் பிரிவு) 

இராணிப்பேட்டை VRV மேல்நிலைப் பள்ளியிலும்(கணினி அறிவியல் பிரிவு) ஆயத்த தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

 

மாணவர்களை பாதுகாப்புடன் தேர்வு மையத்திற்கு அனுப்பி தேர்வினை நல்ல முறையில் எழுத அறிவுறுத்தமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

 

Class 11 Assessment Instructions:-

1. Exam is for 1 hr

2. Both the question paper and the answer sheet should be collected from the students.

3. Check whether all students filled the unique EMIS number in the OMR sheet.

4. There is negative marks for wrong answers.

இவ்வாறு  மாவட்ட முதன்மைக் கல்வி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )