வேலூர் மாவட்ட செயலாளராக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்ட அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி சட்ட மன்றஉறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் அவர்களுக்கு வேலூர் ஒன்றிய செயலாளர் சி எல் ஞானசேகரன் தலைமையில் ஒன்றியகழகத்தின் நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இணை ஆசிரியர் கீ.கோ.இராமசந்திரன்,
வேலூர்,
திராவிட முன்னேற்றக் கழக வேலூர் மாவட்ட செயலாளராக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்ட அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி சட்ட மன்றஉறுப்பினர் ஏ பி நந்தகுமார் அவர்களுக்கு வேலூர் ஒன்றிய செயலாளர் சி எல் ஞானசேகரன் தலைமையில் ஒன்றியகழகத்தின் நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதில் அவைத் தலைவர் தா.பாபு, பொருளாளர் கீ.கோ.இராமலிங்கம், துணைச் செயலாளர்கள். Mpசண்முகம், m.காசி, அம்பிகா, மல்லன், மாவட்ட பிரதிநிதிகள், Vk பாஸ்கர், K குமார், NSK பத்ரிநாத். பொதுக்குழு உறுப்பினர் எஸ் சுஜாதா.
மாவட்ட ஆதிதிராவிட அணி அமைப்பாளர் திவாகர் . மாவட்ட சிறுபான்மையினர் துணை அமைப்பாளர் VAசலாம். மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ஈஸ்வரன். கீழ்மணவூர் ஊராட்சி மன்ற தலைவர் லதா பழனி. அப்துல்லாபுரம் ஊராட்சி செயலாளர் Bவிமல் குமார். கருகம்பத்தூர் ஊராட்சி செயலாளர் P ஸ்ரீரங்கம்.
சதுப்பேரி ஊராட்சி செயலாளர் ஜெயக்குமார். பூதூர் ஊராட்சி செயலாளர் செந்தில்குமார். ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் G சுதன் குமார். கழகத் தோழர் விஜி கருகம்பத்தூர் மற்றும் கழகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.