BREAKING NEWS

வைகை அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில் 5 மாவட்ட மக்களுக்கு அபாய எச்சரிக்கை. மக்களுக்கு அபாய எச்சரிக்கை.

வைகை அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில் 5 மாவட்ட மக்களுக்கு அபாய எச்சரிக்கை. மக்களுக்கு அபாய எச்சரிக்கை.

தேனி செய்தியாளர் முத்துராஜ்

 

மக்களுக்கு அபாய எச்சரிக்கை..

தேனி மாவட்டம் வைகை அணையின் நீர்மட்டம் அளவில் 69 அடியை எட்டியதால் மூன்றாவது கட்டம்வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டதுஅதை தொடர்ச்சியாக 70 அடியாக உயர்ந்ததை தொடர்ந்து அன்னைக்கு வரும் உபரிநீர் முழுவதும் வைகை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.

 

வைகை அனை உபரிநீர் திறக்கப்பட்டுள்ள நீரின் அளவு வினடிக்கு 7000 கன அடி எனவேபொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்குவதோ கூடாது என நீர்வரத்து துறை அறிவுறுத்தப்படுகிறது.

 

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )