ஹிந்து தர்ம சேவா சங்கம் வழங்கும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ரைட்டிங் டேபிள் வழங்கும் விழா.

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா ரங்கராஜபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி குழந்தைகளுக்கு இந்து தர்ம சேவா சங்கத்தின் சார்பில் தலைவர் திரு சத்தியநாதன் ஜி அவர்களின் வழிகாட்டுதலின்படி பள்ளி மாணவ மாணவியர்களுக்கு ரைடிங் டேபில உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் இந்து தர்தா சேவா சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சே விவேகானந்தன் ஒருங்கிணைந்தால் பள்ளியில் தலைமையாசிரியர் கே.எம். ஜெயந்தி ராணி மற்றும் இடைநிலை ஆசிரியர் எஸ். பழனியம்மாள் ஆகியோர் தலைமை வகித்தார்கள்.
சிறப்பு அழைப்பாளராக பறையர் பேராயத்தின் ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் கலந்து கொண்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஒருங்கிணைப்பாளர் தலைமை ஆசிரியர். ரெங்கராஜ புரத்தில் வார்டு உறுப்பினர் முத்துராஜ் ஆகியோர் உபகரணங்கள் வழங்கினார்.
CATEGORIES தென்காசி