103 வயது மூதாட்டி காலமானார்.
103 வயது மூதாட்டி காலமானார்.
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் தாலுகா சீவலபுரம் தட்டப்பாறை கிராமம் ஆறுமுகம் பாண்டியன் அவர்களின் அன்பு மனைவியும் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஆ.செல்லபாண்டியன் அவர்களின் அன்பு தாயாருமான பொன்னுத்தாய் அம்மாள் அவர்கள் வயது (103) இன்று(24.5.2022) அதிகாலை 2 மணி அளவில் காலமானார் அவருக்கு 11 பெண் பிள்ளைகளும் 3 ஆண் பிள்ளைகளும் பேரக்குழந்தைகள் 38 கொள்ளுப் பேரன்கள் 7 நபர்களும் உள்ளனர் அன்னாரது இறுதி ஊர்வலம் அவரது சொந்த கிராமத்தில் நடைபெறும் ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES தென்காசி