BREAKING NEWS

108 ஆம்புலன்ஸை அழைத்தனர்.பின் முந்தைய குழந்தை ஆப்ரேசன் என்பதால் சாயல்குடி PHC ல் இருந்து இராமநாதபுரம் GH ற்கு அனுப்பி வைத்தனர்.

108 ஆம்புலன்ஸை அழைத்தனர்.பின் முந்தைய குழந்தை ஆப்ரேசன் என்பதால் சாயல்குடி PHC ல் இருந்து இராமநாதபுரம் GH ற்கு அனுப்பி வைத்தனர்.

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள A. புனவாசல் கிராமத்தில் M.மஞ்சுளா (22) W/O முத்துராமலிங்கம் .
வசித்து வருகிறார் இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸை அழைத்தனர்.பின் முந்தைய குழந்தை ஆப்ரேசன் என்பதால் சாயல்குடி PHC ல் இருந்து இராமநாதபுரம் GH ற்கு அனுப்பி வைத்தனர்.

விரைந்து வந்த சாயல்குடி 108 ஆம்புலன்ஸ் கர்ப்பிணி பெண் மஞ்சுளாவை சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து இராமநாதபுரம் GH க்கு கொண்டு செல்லும் போது வழியில் உள்ள சிக்கல் அருகேபிரசவ வலி அதிகமாகி செல்லும் வழியிலேயே 108 ஆம்புலன்ஸில் ஆண் குழந்தை பிறந்தது.

அவசரகால மருத்துவ நுட்புனர் . M. கார்த்திக் ஓட்டுனர் A.வாழவந்தராஜா பிரசவம் பார்கப்பட்டது. பின்னர் சிகிச்சைக்காக இராமநாதபுரம் அரசு மருத்துவகல்லூரியில் பாதுகாப்பாக அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மஞ்சுளாவின் குடுப்பத்தினர்கள்,உறவினர்கள் மற்றும் ஊர் பொது மக்கள் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை மனதார பாராட்டினார்கள். என்று மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.தமிழ் செல்வன் தெரிவித்தார்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )