18 ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
செய்தியாளர் க.கார்முகிலன்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி காலையில இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆழிப்பேரலை என்னும் சுனாமி உருவாகி வங்கக் கடலோரம் வசித்த மக்கள் கடலுக்கு இழுத்துச்செல்லப்பட்டு உயிரிழந்தனர்.
பல லட்சம் மக்களின் உயிர்களை காவு வாங்கியது இந்த சுனாமி.18வது சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன், திமுக மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன்,
தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர் அப்துல் மாலிக், ஒன்றிய துணை பெருந்தலைவர் மைனர். பாஸ்கர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
CATEGORIES மயிலாடுதுறை
TAGS 18 ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம்அரசியல்தமிழ்நாடுதரங்கம்பாடி தாலுக்காதலைப்பு செய்திகள்மயிலாடுதுறை மாவட்டம்