2 கோடி ரூபாய் மதிப்புடைய தனது தாயின் பெயரில் இருந்த நிலத்தை, போலியாக பத்திரபதிவு செய்து அபகரித்து விட்டதாக, தஞ்சை பதிவாளரிடம் புகார்.

2 கோடி ரூபாய் மதிப்புடைய தனது தாயின் பெயரில் இருந்த நிலத்தை,
தஞ்சையை அடுத்துள்ள வல்லத்தை சேர்ந்த வடிவேல் என்பவர் தனது தாயின் கைரேகை போல் போலியாக கைரேகை பதிவு செய்து பத்திரபதிவு செய்து அபகரித்துவிட்டதாகவும்,
தாய், தந்தையை இழந்து 4 சகோதிரிகளுடன் சிரமப்படுவதால் தங்கள் குடும்ப சொத்தை தமிழக முதல்வர் மீட்டுத் தரவேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பெண் திலகவதி தஞ்சை மாவட்ட பதிவுத்துறை பதிவாளரிடம் புகார்,
போலியாக மோசடி செய்து நிலத்தை அபகரித்தால் பத்திர பதிவை ரத்து செய்து உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளதை பார்த்து புகார் கொடுத்ததாகவும்,
தனது தாயின் கைரேகை போல் போலியான கைரேகையை போட்டு 2 கோடி ரூபாய் நிலத்தை அபகரித்த வல்லம் வடிவேலுவிடமிருந்து தங்கள் குடும்ப சொத்தை மீட்டுத் தருமாறும் தாய், தந்தையை இழந்து 4 சகோதிரிகளுடன் வசிக்கும் திலகவதி எனும் பாதிக்கப்பட்ட பெண் கோரிக்கை,
தனது தாயின் அசல் கைரேகை பதிவை வேறு ஒரு பத்திரப்பதிவில் இருப்பதையும் ஆதாரத்துடன் இணைத்து அசல் கைரேகையையும் – போலியான மோசடி செய்த கைரேகையையும் ஒப்பிட்டு பார்த்தாலே உண்மை தெரியும் என்றும்.,
தங்கள் குடும்ப சொத்தை தமிழக அரசு மீட்டுக் கொடுத்தால் 4 சகோதிரிகளுடன் சென்னை சென்று முதல்வரை சந்தித்து நன்றிகூறுவோம் என்றும் பாதிக்கப்பட்ட திலகவதி உருக்கம்.