2024-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 1 லட்சம் ஷாகாக்கள் (பயிற்சிக்கூடங்கள்) தொடங்க திட்டமிடப்பட்டிருக்கிறது.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா தொடங்கவிருப்பதையொட்டி ராஜஸ்தானின் ஜுன்ஜுனு நகரில், ஜூலை 7 முதல் 9 வரை அந்த அமைப்பின் அகில ‘பாரதிய பிராந்த் பிரச்சாரக்’ கூட்டம் நடைபெற்றது. அதில் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.
CATEGORIES முக்கியச் செய்திகள்
TAGS தலைப்பு செய்திகள்

