விழுப்புரம் மாரியம்மன் கோவில் அருகாமையில் உள்ள கிணற்றில் குடிநீர் அசுத்தமாக உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம் கொளத்தூர் ஊராட்சியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் அருகாமையில் உள்ள கிணற்றில் குடிநீர் அசுத்தமாக உள்ளது செருப்பு துடைப்பம் போன்ற பொருட்கள் மக்களுக்கு உயிர் ஆபத்து வரும் நிலையில் உள்ளது ஆகையால் இதை நாங்கள் பலமுறை தலைவரிடம் முறையிட்டும் அவர் இதுகுறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை அந்த கிணற்றில் உள்ள அசுத்தங்களை சுத்தம் செய்யவில்லை அதனால் மக்கள் வாந்தி பேதி ஆகி உள்ளனர் இதே நிலை நீடித்தால் மக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது ஆகையால் ஆணையாளர் அவர்கள் இது குறித்து தக்க நடவடிக்கை எடுத்து கொளத்தூர் மக்களின் கோரிக்கை.
CATEGORIES விழுப்புரம்
