
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு பொது மருத்துவமனையில் இன்று மருத்துவ அலுவலர் Dr.அம்பிகா அவர்களை சந்தித்த
P.M.சுந்தரமூர்த்தி M.A.,M.L., மாநில துணைத் தலைவர் காங்கிரஸ் கமிட்டி வழக்கறிஞர் பிரிவு, மற்றும் ஆலோசனைக்குழு உறுப்பினர் அரசு பொது மருத்துவமனை திருப்பத்தூர் மாவட்டம் அவர்கள்
வாணியம்பாடி அரசு பொது மருத்துவமனைக்கு அடிப்படை தேவையான விவரங்களை கேட்டறிந்து பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் திரு கதிர் ஆனந்த் M.P அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கு அரசுமருத்துவ மனைக்கும்,
தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்துரூ பாய் 2 கோடி ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
அதை நிறைவேற்றுவதாக தொலைபேசி வாயிலாக MP.கதிர் ஆனந்த் உறுதி அளித்துள்ளார் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார்.
CATEGORIES திருப்பத்தூர்