கன்னியாகுமாரி மாவட்டம் தோவாளை அருகில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் சென்னையில் இருந்து கன்னியாகுமாரி நோக்கி வந்த அரசு விரைவு பேருந்து நாகர்கோயில் ரயில் நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றி வந்த ஆட்டோ மீது மோதியதில் ஆடு டிரைவர் நாகராஜன் (52) , முருகன் (32) , காயத்திரி (28) மற்றும் 6 மாத குழந்தையும் படுகாயம் அடைந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கட்டாயம் அடைந்தவர்களை மீது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து ஏற்படுத்திய அரசு பேருந்தை பறிமுதல் செய்தனர் இந்த விபத்தால் நாகர்கோயில் திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விபத்தில் படுகாயம் அடைந்த ஆட்டோ டிரைவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்கு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
CATEGORIES கன்னியாகுமரி