4-வது நாளாக ராகுல் காந்தியிடம் விசாரணை: அமலாக்கத்துறை நடவடிக்கையால் கொந்தளிக்கும் காங்கிரஸ்.

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியிடம் இன்று நான்காவது கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.
CATEGORIES முக்கியச் செய்திகள்
TAGS தலைப்பு செய்திகள்
