400 ஆண்டு பழமை வாய்ந்த அருள்மிகு காளியம்மன் கோவில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள்.

உடுமலை அருகே உள்ள பெரியபட்டி அருகிலுள்ள ஏரகாம்பட்டி 400 ஆண்டு பழமை வாய்ந்த அருள்மிகு காளியம்மன் கோவில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
400 ஆண்டு பழமை வாய்ந்த அருள்மிகு காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் பால் பன்னீர் தேன் தயிர் மஞ்சள் இளநீர் பஞ்சாமிர்தம் பழ வகைகள் 16 வகையான திரவியம் கொண்ட அபிஷேகம் நடைபெற்றது.
இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
CATEGORIES திருப்பூர்
