விருத்தாச்சலம் திமுக வடக்கு ஒன்றிய செயற்குழு கூட்டம்..

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் திமுக வடக்கு ஒன்றிய செயற்குழு கூட்டம் இன்று பட்டி கருணாநிதி தலைமையில் நடைபெற்றது இதில் மதியழகன் பாலகிருஷ்ணன் சிவகுமார் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தர்மா மணிவேல் வரவேற்புரையுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் ஒன்றியசெயலாளர் கனக கோவிந்தசாமி சிறப்புரையாற்றினார் மற்றும் ஒன்றிய துணைசெயலாளர் அன்பழகிராஜேந்திரன், கோவிந்தராஜ்..
ஒன்றிய கவுன்சிலர்கள் பரமகுரு சாந்திமதியழகன் மாவட்ட விவசாய தொழிலாளரணி துணை அமைப்பாளர் அறிவுடைநம்பி கானாடு கண்டான் குமார் பொறியாளர் அணி செந்தில்நாதன் இளைஞர் அணி துணை அமைப்பாளர் சண்முகம் பாரதி திருஞானம் மற்றும் கட்சியின் ஒன்றியகிளைகழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
CATEGORIES அரசியல்
TAGS அரசியல்கடலூர்கடலூர் மாவட்டம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திமுகவிருத்தாச்சலம்விருத்தாச்சலம் திமுக வடக்கு ஒன்றிய செயற்குழு கூட்டம்