BREAKING NEWS

தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் ஒவ்வொரு தேர்தலின் போது சாலை வசதி இல்லாத நிலையில் போலி சட்டமன்ற தொகுதியிலிருந்து குதிரை மற்றும் கழுதை மூலம் வாக்குப்பொட்டி அனுப்பு அவலம் கடந்த 40 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
தற்போது அமைக்கும் 18 வது மக்களவை உறுப்பினர் சாலை வசதி அமைத்து தர வேண்டுமென இப்பகுதி மலை கிராம மக்கள் கோரிக்கை.

இந்தியாவில் 18 வது மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெறும் நிலையில் தேனி மக்களவைத் தேர்தலில் போது வாக்குச்சாவடிகளுக்கு 40 வகையான உபகரணங்கள் கொண்ட பெட்டிகள் அனுப்பு பணி நடைபெற்று வருகிறது இந்நிலையில் போடி சட்டமன்ற தொகுதியில் பெரியகுளம் பகுதியில்அகமலை ஊத்துக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கும் போடி பகுதியில் கொட்டகுடி குரங்கணி டாப் ஸ்டேஷன் சென்ட்ரல் கொழுக்குமலை அண்ணாநகர் உள்ளிட்ட 10 மலை கிராமங்களுக்கு வாக்குப்பட்டி அனுப்புமபணி போடி தாலுகா அலுவலகத்தில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ளிட்ட 40 ஊழல் கொண்ட பொருள்கள் அனுப்பப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாகதேனி பாராளுமன்ற தொகுதியில் ஆறு சட்டமன்ற உள்ளடக்கிய நிலை போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 315 வாக்குச்சாவடிகள் இருக்கு இன்று வாக்குப்பட்டி மற்றும் வாக்குப்பதிவு இயந்திரம் வாக்குப்பதிவுக்கு தேவையான 40 பொருட்கள் உள்ளடங்கிய உபகரணங்கள் உள்ளிட்டவைகளை சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் குமரவேல் தலைமையில் அனுப்பப்பட்டு வருகின்றன.

போடிதொகுதி 10 மலை கிராமங்களுக்கு வாக்குப்பட்டி அனுப்பப்பட்டு வருகின்றனர்.மலை கிராமங்கள் ஆன காரிப்பட்டி கொட்டகுடி குரங்கணி அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்கள் மூலமாகவும் சென்ட்ரல் மற்றும் அகமது பகுதிகளுக்கு குதிரை மற்றும் கழுதை மூலமாக வாக்குப்பட்டி அனுப்பப்பட்டது பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பட்டி மதியம் 2 மணி அளவில் வாக்குப்பதிவு அலுவலர் வாக்குச்சாவடி பொறுப்பாளர் மற்றும் பி1 பி2 பி3 ஆகியோர்களுடன் வாக்குப்பட்டி துப்பாக்கி என்ற போலீஸ் பாதுகாப்புடன்குதிரை மூலம் அனுப்பப்பட்டது.

CATEGORIES
TAGS