BREAKING NEWS

75ஆம் ஆண்டு சுதந்திர பொன்விழாவையொட்டி வீடு தோறும் கொடி ஏற்ற ஏற்படுத்தும் வகையில் திருவள்ளூர் விழிப்புணர்வு பேரணி

75ஆம் ஆண்டு சுதந்திர பொன்விழாவையொட்டி வீடு தோறும் கொடி ஏற்ற ஏற்படுத்தும் வகையில்  திருவள்ளூர் விழிப்புணர்வு பேரணி

75ஆம் ஆண்டு சுதந்திர பொன்விழாவையொட்டி வீடு தோறும் மூவர்ணக்கொடியை ஏற்ற வழிவகை ஏற்படுத்தும் வகையில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பட்டியல் அணி சார்பில் திருவள்ளூர் இரயில் நிலையத்தில் ஆரம்பித்து மணவாளன் நகர் வழியே திருவள்ளூர் ஆயில்மில் வரை ஊர்வளமாக சென்று பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர், பாஜக பட்டியல் அணி சார்பில் நடைப்பெற்ற விழிப்புணர்வு பேரணியில் மாநில,மாவட்ட,நகர ஒன்றிய பட்டியல் அணி நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )