75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் சிறையில் நீண்ட நெடிய காலம் சிறைவாசம் அனுபவித்து வருபவர்கள் விடுதலை ய்ய வேண்டும் சிறை வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் மாநில பொதுச் செயலாளர் ம.நடராசன் அவர்கள் தமிழக அரசு கோரிக்கை விடுத்தார்.

இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் சிறையில் நீண்ட நெடிய காலம் சிறைவாசம் அனுபவித்து வருபவர்கள் மற்றும் 50 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தோர்,
அதேபோல் 60 வயதிற்கு மேற்பட்ட ஆண்களும் தங்களுடைய சிறை தண்டனை பாதியை அனுபவித்து முடித்த மாற்றுத்திறனாளிகளையும் சிறைய் கைதிகளை நன்னடத்தை என்ற பெயரில் தமிழக அரசு அவர்கள் எதிர்கால வாழ்வின் நலன் கருதி விடுதலை செய்ய வேண்டும் என,
அதே போல் ஆயுள் தண்டனை முடித்து அபராதம் கட்ட முடியாத ஏழை எளிய மக்களின் அபதாரத் தொகை ரத்து செய்ய செய்து அவர்களையும் விடுதலை நலன் கருதி அவர்களின் விடுதலை செய்ய வேண்டும் மற்றும் பாதி முடித்துள்ள மாற்றுத்திறனாளிகளையும் விடுதலை
ய்ய வேண்டும் சிறை வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் மாநில பொதுச் செயலாளர் ம.நடராசன் அவர்கள் தமிழக அரசு கோரிக்கை விடுத்தார்
