அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டப்பணிகளை தமிழக முதல்வர் காணொலி காட்சி வாயிலாக துவங்கி வைத்தார்.
அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டப்பணிகளை தமிழக முதல்வர் காணொலி காட்சி வாயிலாக துவங்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநாவலூர் ஒன்றியம் கிளாப்பாளையம் கிராமத்தில் தமிழக அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பாக கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டப்பணிகளை தமிழக முதல்வர் காணொலி காட்சி வாயிலாக துவங்கி வைத்தார் அதன்பின் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் அவர்கள் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட செயலாளர் தா. உதயசூரியன் மற்றும் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜே. மணிக்கண்ணன் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்.
உடன் திருநாவலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் K.V.முருகன் ௮வர்கள் உளுந்தூர்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் U.S.வைத்தியநாதன் உளுந்தூர்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ப.ராஜவேல் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் R.விஜயகுமார் திருநாவலூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் சாந்தி இளங்கோவன் மற்றும் கிராம பொது மக்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.