BREAKING NEWS

உடுமலை யில் 2.5 ஆண்டுகளாக கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாத நூலகம்.

உடுமலை யில் 2.5 ஆண்டுகளாக கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாத நூலகம்.

உடுமலை ராமசாமி நகரில் ரூபாய் 8 லட்சத்து 50 ஆயிரம் செலவில் நூலக கட்டிடம் கட்டப்பட்டது இந்த நூலகம் கட்டி முடிக்கப்பட்டு இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது ஆனால் நூலகம் திறக்கப்படாமல் உள்ளது இந்த நூலகத்தை சுற்றிலும் ராமசாமி நகர் தில்லை நகர் ருத்ரப்பநகர் கங்காதரன் லே-அவுட் குடியிருப்புப் பகுதிகள் உள்ளன இந்தப் பகுதி உள்ளவர்கள் டவுனில் உள்ள நூலகங்களயே பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் போட்டித் தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கு இந்த நூலகம் திறக்கப்பட்டு செயல்படத் தொடங்கினால் போட்டித் தேர்வு மாணவர்கள் மற்றும் முதியோர் அதிகம் பயன்படுத்துவார்கள்மேலும் இந்தபகுதி குடியிருப்புகளில் உள்ள பொது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் அதனால் இந்த நூலகத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )