தேனி மாவட்டம் பாலம் மெட்ரிகுலேஷன் பள்ளியில் உகல புகை எதிர்ப்பு தினம் நிகழ்ச்சி.
தேனி மாவட்டம் பாலம் மெட்ரிகுலேஷன் பள்ளியில் உகல புகை எதிர்ப்பு தினம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தேனி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் அவர்கள் மாணவர்களுக்கு சிறப்புரை வழங்கினார் புகை பிடிக்க வேண்டும் என்று தோன்றும் போது நூலகம், கோவில் போகலாம்; தியானம் செய்யலாம்.
வாழ்வை புகையாக்கும் புகை பழக்கம் நமக்கு வேண்டாமே. புகை நமக்கு பகை. மொத்தத்தில் புகையிலையை ஒழித்து நோயற்ற வாழ்வு வாழ்வோம். என்று தேனி மாவட்டம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் அவர்கள் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார் சான்றிதழ் வழங்கப்பட்டது.
மற்றும் பள்ளியின் தாளாளர் ராஜ்குமார் செயலாளர் ரவிக்குமார் முதல்வர் ரதிதேவி தலைமையில் நடைபெற்றது.
CATEGORIES தேனி