வேலூர் டாக்டர் அம்பேத்கர் திருஉருவ சிலை சேதம் அடைந்துள்ளதால் அதை சரி செய்ய வேண்டும் என்று மனு.

வேலூர் மாவட்டம் வேலூர் பழைய பஸ் நிலையம் வடக்கு காவல் நிலையம் சிக்னல் அருகே புரட்சியாளர் பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் திருஉருவ சிலை சேதம் அடைந்துள்ளதால் அதை சரி செய்ய வேண்டும் என்று இந்திய குடியரசு கட்சியின் மாவட்ட தலைவர் இராசி தலித்குமார், அன்று முன்னாள் மேயர் இன்றைய சட்டமன்ற உறுப்பினர் திரு.கார்த்திகேயன் அவர்களிடம் இதுகுறித்து மனு அளித்துள்ளார் மனுவை ஏற்றுக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் புரட்சியாளர் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் பீடம் மற்றும் வெங்கல சிலை அமைத்துத் தருவதாக உறுதியளித்தார் உடன் கட்சிப் பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.
CATEGORIES வேலூர்