கால்வாயில் தவறி விழுந்த மாணவன் உடல் கரை ஒதுங்கியது.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அனந்தேரி கிராமத்தைச் சேர்ந்த 8ஆம் வகுப்பு மாணவன் பூபதி கடந்த 31ஆம் தேதி கிருஷ்ணா கால்வாயில் தவறி விழுந்த நிலையில், இன்று பூண்டி ஏரியில் மாணவன் பூபதியின் உடல் கரை ஒதுங்கியது.
இதனைஅடுத்து திருவள்ளூர் தீயணைப்பு துறையினர் பூபதியின் உடலை மீட்டனர், மேலும் இச்சம்பவம் குறித்து பென்னலூர்பேட்டை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES திருவள்ளூர்
