அமைச்சர் மாண்புமிகு பி கே சேகர்பாபு அவர்கள் விருந்தினர் மாளிகை திறந்து வைத்தும் தருமையாதீனம் சிவனருள் இயக்கத்தின் சார்பில் 27,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடக்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம், தருமைபுரத்தில் 27 வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் தமிழ்நாடு அரசு இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு பி கே சேகர்பாபு அவர்கள் விருந்தினர் மாளிகை திறந்து வைத்தும் தருமையாதீனம் சிவனருள் இயக்கத்தின் சார்பில் 27,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடக்கி வைத்தார்.
உடல் பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம் முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம் பன்னீர்செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
CATEGORIES மயிலாடுதுறை