தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் கடந்த உலக சைக்கிள் தினம்.
தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் கடந்த 3.6. 2022 இன்று உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு பேராசிரியர் பி.கே.செந்தில்குமார் அவர்களின் தலைமையில் 50க்கும் மேற்பட்ட சைக்கிள் வீரர்கள் பத்து கிலோமீட்டர் சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டனர் இதில் பி.கே.செந்தில் குமார் அவர்கள் சைக்கிள் ஓட்டுவதின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார் பிறகு பல்கலைகழகத்தின் பதிவாளர் ,துணைவேந்தர் மற்றும் பேராசிரியர் பி.கே.செந்தில் குமார் அவர்கள் பயணத்தை துவக்கி வைத்தனர்.
CATEGORIES செங்கல்பட்டு