குறுவை சாகுபடி ஆய்வுக்கூட்டம் 5 அமைச்சர்கள் பங்கேற்பு.

வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி ஆயத்த பணிகள் குறித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் தொடங்கியது வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் தொடங்கியது.

கூட்டுறவுத்துறை அமைச்சர் ஜ.பெரியசாமி உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சுற்றுசூழல் மற்றும் விளையாட்டு துறை மெய்யநாதன் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்பு.


தஞ்சாவூர் திருவாரூர் நாகை மயிலாடுதுறை கடலூர் அரியலூர் திருச்சி மாவட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் துறை அதிகாரிகள் பங்கேற்பு.
CATEGORIES தஞ்சாவூர்
