இந்திய மாணவர்களுக்கு கற்றலுக்கு உகந்த சூழ்நிலையை வழங்குவதே எங்களது நோக்கம் – ஆகாஷ் சவுத்ரி பேச்சு .

இந்திய அளவில் 24 மாநிலத்திலும் 275 மையங்களுடன் ஆண்டு தோறும் 2.25 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களை கொண்ட தேர்வு தயாரிப்பு சேவைத் துறையில் ஆகாஷ் பைஜூஸ் தேசியத் தலைவராக உள்ளது. தஞ்சாவூரில் உள்ள ஆகாஷ் பைஜுஸ் புதிய வகுப்பறை மையம் மருத்துவம் மற்றும் பொறியியல் நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு அடிப்படை அளவிலான படைப்புகளுடன் வகுப்புகளை வழங்கும்.
இந்த மையத்தின் 420 மாணவர்கள் வரை பயிலக் கூடிய ஏழு வகுப்பறைகள் உள்ளன. பல்லாயிரக்கணக்கா ன மாணவர்களின் மருத்துவர் ஐஐடியாளர் களை வாங்கவும் அவர்களது கனவுகளை நனவாக்கும் வகையில் தனது வல்லமையை நாட்டின் பல்வேறு பகுதிகளில் விரிவுபடுத்தும் நோக்கத்தில் தேர்வு தயாரிப்பு சேவைகளில் தேசிய தலைவரான ஆகாஷ் பைஜுஸ் தமிழ்நாட்டில் உள்ள தஞ்சாவூர் தனது முதல் வகுப்பறையை திறந்துள்ளது.
ஆகாஷ் பைஜுஸ் வகுப்பறையில் படிக்கும் மாணவர்களுக்கு பொறியியல் மற்றும் நுழைவுத்தேர்வுகள் தயாராகும் மாணவர்களுக்கும் அடித்தள அளவிலான படிப்புக்கு உதவும் அடிப்படைகளை வலுப்படுத்துவதே தவிர ஒலிம்பியாட் போன்ற பல்வேறு வகையான போட்டித் தேர்வுகளுக்கு உதவும். வகுப்பறை மையத்தை ஆகாஷ் பைஜுஸ் துணை இயக்குனர் சிவ
பிரசாத் மற்றும் நிர்வாக அதிகாரிகளுடன் இணைந்து துவக்கி வைத்தார்.
ஆகாஷ் பைஜுஸ் நிர்வாக இயக்குனர் ஆகாஷ் சவுத்ரி செய்தியாளர்களிடம் கூறியதாவது தஞ்சாவூரில் உள்ள புதிய வகுப்பறை மையம் ஒலிம்பிக் போட்டிகளில் தேர்ச்சி பெற்று டாக்டர்கள் மற்றும் ஐ.ஜி யாக தயாராகும் உள்ளூர் மாணவர்களுக்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாக இருக்கும். எங்களது முதல் வகுப்பறை மையத்தை தஞ்சாவூரில் பிறந்து தமிழ்நாட்டில் எங்களின் கால்தடத்தை விரிவு படுத்துவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.
எங்கள் தேசிய நெட்வொர்க்கில் இத்தகையை சேர்ப்பது தரப்படுத்தப்பட்ட தரமான கற்பித்தல் நவீன உட்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த அமைப்புகளை பயன்படுத்தி இந்தியா முழுவதும் உள்ள மாணவர்களுக்கு கற்றலுக்கு உகந்த சூழ்நிலையை வழங்குவதே எங்களது நோக்கம் என்று தெரிவித்தார்.