திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஊராட்சி ஒன்றியம் பாலியப்பட்டு கிராமத்திலுள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் வளாகத்தில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க சார்பில் கிளை மாநாடு கூட்ட கிளை சக்திவேல் தலைமையில் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஊராட்சி ஒன்றியம் பாலியப்பட்டு கிராமத்திலுள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் வளாகத்தில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க சார்பில் கிளை மாநாடு கூட்ட கிளை சக்திவேல் தலைமையில் நடைபெற்றது. மேலும் இந்த சிறப்பு அழைப்பாளராக செங்கம் ஒன்றிய தலைவர் ஆறுமுகம், செங்கம் கமிட்டி உறுப்பினர்கள், காயம்பட்டு கிளை செயளாலர் அரிகிருஷ்ணன், பாலியப்பட்டு கிளை செயலாளர் யுவராஜ் என 40 மேற்ப்பட்ட மாற்றுத்திரனாளிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சங்கம் சேர்வதால் ஏற்படும் பலன்கள், சங்கத்தின் சாதனைகள், அரசு சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு விபரங்களை எடுத்துக் பற்றியும் கூறப்பட்டது முன்வைத்து பேசினார்கள்.முடிவில் சங்க பொருளார் பரசுராமன் நன்றி கூறினார்.