களக்காட்டில் மீரானியா பள்ளி மைதானத்தில் பக்ரித் பெருநாள் தொழுகை.

நெல்லை மாவட்டம் களக்காட்டில் மீரானியா பள்ளி மைதானத்தில் பக்ரித் பெருநாள் சிறப்பு தொழுகை காலை 8.00 மணிக்கு நடைபெற்றது. இதில் கோட்டை ஜமாத், வியாசராஜா புரம் ஜமாத், கோவில்பத்து ஜமாத், சிங்கம் பத்து ஆகிய பகுதிகளை சார்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.
இந்த தியாக திருநாளில் எல்லாவற்றையும் இன்னல்களையும் எதிர்கொள்ள கூடிய படிப்பினை இறைவன் நமக்கு தந்தருள்வான் என்ற போதனையும். நம்மவர்கள் நெஞ்சில் ஏந்தி இந்த சிறப்பு நாளில் அனைத்து மக்களையும் பாதுகாக்க. வல்ல இறைவனிடம் கூட்டு தொழுகை வழிபாடு நடத்தினார்கள்