ATHLETIC TALENT FIND -2022 மாநில அளவிலான ஜூனியர் மற்றும் சீனியர் தடகளப் போட்டியானது கோயம்புத்தூரில் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

ATHLETIC TALENT FIND -2022 என்ற மாநில அளவிலான ஜூனியர் மற்றும் சீனியர் தடகளப் போட்டியானது கோயம்புத்தூரில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.


அதில் பரமக்குடி அசுகரண் விளையாட்டுக் கழகத்தின் சார்பாக கலந்து கொண்டு 6🥇 தங்கப்பதக்கமும் 4🥈 வெள்ளி பதக்கமும் 12🥉 வெண்கல பதக்கமும் வென்று மொத்தம் 22 பதக்கங்கள் பெற்று ஓவர்ஆல் சாம்பியன்ஷிப்பில்🏆 நான்காவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.


மற்றும் 17 வயதுக்குட்பட்ட மாணவர்களில் ஓவரால் சாம்பியன்ஷிப்பும் 19 வயதுக்குட்பட்ட பெண்களில் ஓவரால் சாம்பியன்ஷிப்பும் பெற்றனர். வெற்றி பெற்ற விளையாட் வீரர்களுடன் அசுகரண் ஸ்போர்ட்ஸ் கிளப் பயிற்சியாளர் அருண் உள்ளார்.
