தப்பிய கோத்தபய… கொந்தளிக்கும் மக்கள்: அமலானது அவசரநிலை பிரகடனம் !

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்யாமல் நாட்டை விட்டு வெளியேறியதை அடுத்து, இலங்கையில் மக்கள் மீண்டும் தீவிர போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது.
CATEGORIES முக்கியச் செய்திகள்

