சிவகங்கை நகர்மன்ற தலைவர் புதிய கட்டிடம், பேலிங் இயந்திரத்தை துவங்கி வைத்தார்.

சிவகங்கை நகராட்சி உட்பட்ட மருது பாண்டியர் 12வது வார்டு அமைந்துள்ள வளமீட்பு மையம் (ஆர் ஆர் சி )புதிய கட்டிடம் திறந்து வைத்தும் மற்றும் பேலிங் இயந்திரம் இயந்திரத்தை துவக்கி வைத்தார்.

நகர் மன்ற தலைவர் சி.எம்.துரைஆனந்த் அவர்கள், இந்த பேலிங் இயந்திரமானது மக்காத நெகிழித்தாள்களை சுருக்கம் செய்து அரியலூர் சிமெண்ட் பேக்டரி அனுப்பப்படுகிறது.

இவ்விழாவில் நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன் நகராட்சி பொறியாளர் பாண்டீஸ்வரி நகர அமைப்பு அலுவலர் திலகவதி துப்புரவு ஆய்வாளர் மூர்த்தி, நகர மன்ற உறுப்பினர்கள் பிரேம்குமார், ஆறு சரவணன், ராம்தாஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.
CATEGORIES சிவகங்கை
