திருப்புவனம் ஒன்றியம் கழுகேர்கடை மருத்துவ முகாம்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியம், கழுகேர்கடை ஊராட்சியில் மருத்துவ முகாமை மாண்புமிகு முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசிஇரவிக்குமார் அவர்கள் துவக்கிவைத்து மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் மக்களுக்கு மருந்து பெட்டங்களை வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட கழக துணை செயலாளரும், திருப்பவனம் பேருராட்சி தலைவர் சேங்கைமாறன் அவர்களும், ஒன்றிய கழக செயலளார் கடம்பசாமி அவர்களும், மருத்துவ துறை அதிகாரிகளும், மருத்துவர்களும், பொதுமக்களும்கலந்துகொண்டனர்.
CATEGORIES சிவகங்கை
TAGS அரசியல்சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசிஇரவிக்குமார்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருப்புவனம்மருத்துவ முகாம்மருத்துவம்மானாமதுரை