சிவகங்கையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கழிப்பறயை திறப்பு.

செய்தியாளர் வி ராஜா.
சிவகங்கை நகராட்சி உட்பட்ட வார்டு 6ல் பொது கழிப்பறை மராமாத்து பணி முடிந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கழிப்பறை திறந்து வைத்தார் நகர்மன்ற தலைவர் சிஎம் துரைஆனந்த் அவர்கள் உடன் நகர் மன்ற துணைத் தலைவர் கார் கண்ணன்,
நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன் நகராட்சி பொறியாளர் பாண்டீஸ்வரி நகர் மன்ற உறுப்பினர்கள் ஜெயகாந்தன், பாக்கியலட்சுமி விஜயகுமார்,T விஜயகுமார், ராமதாஸ், ஆறு சரவணன், தொழில்நுட்ப பிரிவு சதிஷ் குமார் ,S.மனோ ஆகியோர் கலந்து கொண்டனர்.
CATEGORIES சிவகங்கை