BREAKING NEWS

நகரின் முக்கியமான வணிகப் பகுதியான போடி நகரில் ஒரு கழிப்பறை கூட இல்லாத அவலம்.

நகரின் முக்கியமான வணிகப் பகுதியான போடி நகரில் ஒரு கழிப்பறை கூட இல்லாத அவலம்.

போடி செய்தியாளர் மு.பிரதீப்.

 

 தேனி மாவட்டத்தில் 103 ஆண்டு பழமையான நகராட்சி போடி நகராட்சி ஆனால் நகரின் முக்கியமாeன வணிகப் பகுதியான போடி தேவர் சிலை முதல் அரசு மருத்துவமனை வரை ஒரு கழிப்பறை கூட இல்லாத அவலம்.

 

தினமும் பல ஆயிரம் மக்கள் வந்து செல்லும் நகரின் முக்கியப் பகுதியில் இன்னும் (ஆண்) பெண்கள் இயற்கை உபாதைகளை கழிக்க திண்டாடும் கொடுமையை நகராட்சி ஆணையர், நகராட்சி தலைவரை நேரில் சந்தித்து உடனே கழிவறை கட்ட வேண்டும் என்ற கோரிக்கையினை நாம் தமிழர் போடி சட்டமன்ற தொகுதி சார்பில் மனுவாக அளித்தனர்.

 

இது தொடர்பாக கடந்த சில தினம் மாதங்களில் நகர்மன்ற தலைவரிடம் இது சம்மந்தமான கோரிக்கைக்கு 2 வது மனுவும்.. நகர்மன்ற ஆணையர்(களிடம்) இது 4 வது மனு.

 

கொடுத்துள்ளதாகவும் இதுவரையும் எதுவும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பண்டிகை காலங்களில் பொதுமக்கள் பெண்கள் குழந்தைகள் பாலூட்டி தாய்மார்கள் மிகுந்த மின்னலுக்கு உள்ளாவதாக தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் சார்பாக நகராட்சி ஆணையாளர் மற்றும் சேர்மனிடம் மனு கொடுத்தனர்.

 

விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )