துணை மின்நிலையத்தில் 110//11 KV MW கொண்ட மின்மாற்றியை பொதுமக்கள் பயன்பாட்டடிற்காக அமைச்சர் துரைமுருகன் மற்றும் நந்தகுமார் MLA திறந்து வைத்தார்கள்.
வேலூர் மாவட்டம், காட்பாடி ஒன்றியம் மேல்பாடி கிராமத்தில் தமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் துணை மின்நிலையத்தில் 110//11 KV MW கொண்ட மின்மாற்றியை பொதுமக்கள் பயன்பாட்டடிற்காக கழக பொதுச் செயலாளர் நீர்ப்பாசனம், கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
அவருடன் மாவட்ட ஆட்சியர் திரு பெ.குமரவேல் பாண்டியன் IAS அவர்கள், வேலூர் மாவட்ட செயலாளரும் அணைகட்டு சட்டமன்ற உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமார் அவர்கள், தெற்கு ஒன்றிய செயலாளர் K.கருணாகரன், ஒன்றிய பெருந்தலைவர் வேல்முருகன் துணை மேயர் M.சுனில்குமார் மற்றும் அந்த துறை சார்ந்த அதிகாரிகள் கழக நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் உடன் இருந்தனர்.
CATEGORIES வேலூர்