![](https://aramseithigal.com/wp-content/uploads/2022/10/IMG-20221023-WA0034.jpg)
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.
தீபாவளி பண்டிகை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி விஸ்வகர்ம மகாஜன சங்கம் சார்பில் விஸ்வகர்ம மகாஜன சங்க தலைவர் பால முருகேசன் தலைமையில் பள்ளி மேலாளர் பாலசுப்பிரமணியன், முன்னிலையில் நழுவடைந்த 25 குடும்பத்துக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கி அரிசி பருப்பு மளிகைப் பொருள்கள் வழங்கினர்.
நிகழ்ச்சியில் நகை தொழிலாளர் சங்கத் தலைவர் முருகேசன், தொழில் சங்க தலைவர் மாடசாமி, செயலாளர் மாரிமுத்து, நகைத் தொழிலாளர் சங்கத் துணைத் செயலாளர் அருணாச்சலம், உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
CATEGORIES தூத்துக்குடி