அதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு ஈபிஎஸ் தரப்பினர் தீபாவளி இனிப்பு வழங்கினார்.

அதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு ஈபிஎஸ் தரப்பினர் தீபாவளி இனிப்பு வழங்கினார்.

போடி செய்தியாளர் மு.பிரதீப்.

 

தேனி மாவட்டம், போடியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க தேனி மாவட்டம் போடி மேற்கு ஒன்றிய செயலாளர் பாண்டித்துரை தலைமையில்,

 

அதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டு,

 

இனிப்பு மற்றும் பட்டாசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது இதில் ஏராளமான அதிமுக தொண்டர்களும் கட்சி நிர்வாகிகளும் பங்கேற்று சிறப்பித்தனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )