கோவில்பட்டி வருவாய் கோட்டங்கள் பிறரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு கொடுக்கப்ட்டது.

தூத்துக்குடி மாவட்டம்,
விவசாயிகளுக்கு ஒரு உரமூடைக்கு ஒரு நானோயூரியா திரவடப்பாவாங்க வேண்டும்என்று கட்டாயப்படுத்தி வருவதாக விவசாயிகளின் புகாரின்பேரில்மனு
உரநிறுவனங்கள் உரவிற்ப்பனையாளர்களை கட்டாயபடுத்தும் நிலையில் விவசாயி களை உரக்கடையாளர்கள் நிர்பந்தப்படுத்துவது வாடிக்கையாக உள்ளது.
கூட்டுறவுத்துறை அமைச்சர் விவசாயிகளை நிர்பந்திக்கூடாது என்றுசொல்லி உள்ளார் இதுஉரம் உற்ப்பத்தி நிருவனங்களுக்கும் உத்தரவு வழங்கவேண்டும்.
நானோயூரியா என்பது விவசாயிகளுக்கு அதிகப்படியான செலவுகளை உருவாக்குகிறது ஆகையால் இனிமேல் நானோ யூரியா என்பதை நிறுத்த வேண்டும். உரக்கடையாளர் களுக்கும் விவசாயிகளுக்கும்தான் சிரமமாக உள்ளது.
இப்பிரச்சனையை தமிழகஅரசுதான் முடிவுக்கு கொண்டு வர உரம் நிறவனங்களுக்கு ஆலேசனை வழங்கி நானோ யூரயாவை தடைசெய்ய வேண்டும் என கோரிக்கை மனு கொடுக்கபட்டது.