கோவில்பட்டி இலுப்பையூரணியில், நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.32 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை தண்ணீர்த் தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்த எம்.பி கனிமொழி.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இலுப்பை யூரணியில், நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.32 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை தண்ணீர்த் தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி திறந்து வைத்தார் அவருடன் அமைச்சர் கீதா ஜீவன், உடனிருந்தனர்.
இதனை தொடர்ந்து கோவில்பட்டி புது கிராமத்தில் புதியதாக நகராட்சியில், முன்னாள் நகர்மன்றத் தலைவர் மு.பெரியசாமி நினைவு பூங்கா (30.00 இலட்சம் மதிப்பீடு அமைக்கப்பட்டு இருந்த சிறுவர் பூங்காவை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி சிறுவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
CATEGORIES தூத்துக்குடி
TAGS அமைச்சர் கீதா ஜீவன்அரசியல்இலுப்பை யூரணிசிறுவர் பூங்கா கனிமொழி திறந்து வைத்தார்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திமுகபாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதிமேல்நிலை தண்ணீர்த் தொட்டி கனிமொழி திறந்து வைத்தார்