கடத்தூர் பேருந்து தர்மபுரி மாவட்டம் முரசொலி மாறன் அவர்கள் நினைவேந்தன் நிகழ்வு நடைபெற்றது.

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் பேருந்து நிலையத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் மற்றும் முன்னாள் வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அவர்கள் நினைவு நாள் கடத்தூர் நகர செயலாளர் மோகன் தலைமையில் நடைபெற்றது.
இதில் பேரூராட்சித் தலைவர் கேஸ் மணி வக்கீல் முனிராஜ் கவுன்சிலர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஏராளமானோர் நிகழ்வின் போது உடன் இருந்தனர்.
CATEGORIES தர்மபுரி
TAGS Dmkஅரசியல்கடத்தூர் பேருந்து நிலையம்தமிழ்நாடுதர்மபுரி மாவட்டம்தலைப்பு செய்திகள்திமுகமுரசொலி மாறன் நினைவு தினம்வீரபாண்டி ஆறுமுகம் நினைவு நாள்